This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, 25 June 2023

உலகின் மிக பழமையான உணவுகள் எவை தெரியுமா..! | Oldest Foods In The World


உலகின் மிக பழமையான உணவுகள் எவை தெரியுமா..!

மனிதன் உயிர் வாழ்வதற்கான முக்கிய காரணமே உணவுதான். அதனால்தான் எமது ஆன்றோர் உணவே மருந்து மருந்தே உணவு என்றனர்.

மனித நாகரிகம் வளர வளர உணவு முறையும் மாறியுள்ளது. ஆரம்பத்தில், பழங்கள், காய்கறிகள், இறைச்சியை பச்சையாக மனிதன் சாப்பிட்டு வந்தான். பின்னர் உணவு பதப்படுத்துதல், நெருப்பு வந்த பின்னர் அதை சமைத்தல் , அவித்தல் போன்றவற்றைக் கற்றுக்கொண்டான். அதன் பின்னர் தான் வகை வகையாக சமைக்கும் வழக்கம் வந்தது.

ஆனால், இந்த உணவுகள் எல்லாம் எப்போது இருந்து வழக்கத்தில் உள்ளது என்றோ அல்லது முதல் முறையாக சுவைக்கப்பட்ட உணவு என்னவாக இருக்கும் என்றோ நாம் சிந்தித்து இருக்க மாட்டோம். இப்போது அவற்றை தெரிந்துக்கொள்வோம்.

ரொட்டி

Oldest Foods In The World

சமையல் பொதுவானதாக மாறியபோது, ​​​​மனிதர்களுக்கு எழுதும் வழக்கம் இல்லாததால் ஆரம்பகால மனித சமையல் குறிப்புகள் பதிவு செய்யப்படவில்லை.

பதிவு செய்யப்பட்ட உணவுகளில் பழமையானதாக சொல்லபடுவது ரொட்டி.

14,000 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் வாழ்ந்த நடுபியன் வேட்டைக்காரர்கள் கிளப்-ரஷ் கிழங்குகள் வைத்து ரொட்டி செய்து சுட்டு சாப்பிட்ட ஆதாரங்கள் காணப்படுகின்றன.

தமால்

Oldest Foods In The World

பாஸ்ட் ஃபுட் அல்லது துரித உணவுகள் என்பது இன்றைக்கு நேற்று வந்தது இல்லை 10000 ஆண்டுகளுக்கு முன்பே இது இருந்ததாக சொல்லப்படுகின்றது.

உலகின் பழமையான துரித உணவு தமால் ஆகும்.

தமால் என்பது மெசோ அமெரிக்காவில் போர் படையினருக்கு கொடுக்கப்படும் உணவாகும்.

சோள உமி அல்லது வாழை இலைகள் நடுவே இறைச்சிகள், பீன்ஸ், பழங்கள், வைத்து சுற்றி கொடுக்கபடுவது ஆகும்.

தேன்

Oldest Foods In The World

இயற்கையாகவே சில உணவுகளுக்கு பதமாக இருக்கும் பண்புகள் உண்டு அதை தனியாக பதப்படுத்த தேவை இருக்காது. அப்படியான ஒன்று தான் தேன்.

மருத்துவ குணம் நிறைந்த இந்த உணவு பொருளை 3000 ஆண்டுகள் முன்பு இருந்து உணவாக சாப்பிட்டுள்ளனர்.

உலகின் பழமையான தேன் பண்டைய எகிப்தில் உள்ள ஒரு கல்லறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தேனில் காணப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளால் அது கெடாமல் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

மெசபடோமியன் ஸ்டியூ

Oldest Foods In The World

இன்றைக்கு பெரிய உணவகங்களில் சாப்பிடும் முன்னர் சூப் பரிமாறும் பழக்கம் உள்ளது.

பழமையான எழுதப்பட்ட ஸ்டியூ ரெசிபி மெசபடோமியன் ஸ்டியூ.

கிமு 3750 இல் சுமேரிய கியூனிஃபார்ம் கல் சுவடுகளில் குறிபிடப்பட்டுள்ள இது சில நறுமணப் பொருட்கள், இறைச்சி, கொழுப்பு மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

பூண்டு, கடுகு விதைகள்

மசாலா இல்லாமல் இப்போது உணவு என்பது கிடையாது.

பழமையான மசாலா எதுவாக இருக்கும் என்று பார்த்தால் பூண்டு, கடுகு விதைகள் தான் எழுதப்பட்ட மசாலா பொருட்களில் பழமையானது.

சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்னர் டென்மார்க் மற்றும் ஜெர்மனியில் வேட்டையாடுபவர்கள் விவசாயத்தின் வளர்ச்சிக்கு முன்பே தங்கள் உணவை சுவை படுத்த இந்த பூண்டு கடுகு விதைககளை பயன்படுத்தியுள்ளனர்.

அதற்கு பின்னர் தான் மிளகு பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது.

Saturday, 17 June 2023

ஆண்களே! இந்த விஷயங்கள பண்ணும்போது உங்க மனைவியின் பாலு ணர்வு அதிகம் துண்டபப்படுமாம்...!


ஆண்களே! இந்த விஷயங்கள பண்ணும்போது உங்க மனைவியின் பாலு ணர்வு அதிகம் துண்டபப்படுமாம்...!

தம்பதிகளின் பாலி யல் வாழ்க்கையில் ஆண், பெண் இருவருக்கும் சம அளவு பங்கு உள்ளது. பெரும்பாலும், உடலு றவு என்பது ஆண்கள் மட்டுமே அதிகம் செயல்படுவது, அவர்களுக்கே அதிக முன்னுரிமை என்ற சில எண்ணங்கள் உள்ளன. இதில், பெண்களின் பா லியல் வாழ்க்கை கவனிக்கப்படாமல் போகிறது.

அந்த ரங்க உணர்வு என்பது ஒரு பெண்ணின் முக்கிய அம்சம். ஆனால், சில நேரங்களில் விரும்பிய உணர்வை அடைவது அவர்களுக்கு சவாலாக இருக்கலாம். மேலும் இது விரக்தி மற்றும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். உதாரணமாக, யோனி வறட்சி அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக பெண்களிடையே லிபிடோ குறைகிறது. போதுமான உடல் தூண்டுதல் இருந்தாலும் கூட உச்சக்கட்டத்தை அடைவதை கடினமாக்குகிறது.

இருப்பினும், பெண்களுக்கு நெருக்கமான உணர்வை மேம்படுத்த பல வழிகள் உள்ளன. உங்களையோ அல்லது உங்கள் மனைவியை நன்றாக உணரவைப்பது எது என்பதை ஆராய்வதே மிக முக்கியமான படியாகும். எந்த நுட்பங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கின்றன மற்றும் எது செய்யாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களுக்கான அந்த ரங்க உணர்வை மேம்படுத்த உதவும் டிப்ஸ் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கெகல் பயிற்சி

கெகல் பயிற்சி என்பது இடுப்புத் தள தசைகளை வலுப்படுத்த உதவும் பயிற்சிகள் ஆகும். இது தம்பதிகள் உச்சக்கட்டத்தை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம், பெண்கள் தங்கள் பிறப்பு றுப்பு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம். இது அதிகரித்த உணர்திறனுக்கு வழிவகுக்கும்.

எடுத்துக்காட்டாக, கெகல் பயிற்சிகளைச் செய்யும்போது, இடுப்புத் தளத் தசைகளை 10 விநாடிகள் அழுத்திப் பிடித்து, பின்னர் 10 வினாடிகளுக்கு விடுவித்து, இந்த சுழற்சியை மூன்று முறை செய்யவும். இது உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உடலு றவுக்கும் நன்மை பயக்கும்.

போர்ஃபிளே

போர்ஃபிளேவில் ஈடுபடுவது என்பது எந்தவொரு பா லியல் சந்திப்பிலும் இன்றியமையாத அம்சமாகும். உடலு றவின்போது, போர்ஃபிளேவில் அதிக நேரம் செலவிடுவது, பெண்கள் அதிக உற்சாகமடையவும், உச்சக்கட்டத்தை அடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்.

உதாரணமாக, முத்தமிடுதல், தொடுதல், மசாஜ் செய்தல் மற்றும் செ க்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை உடலு றவை மிகவும் சுவாரஸ்யமாக மாற்ற உதவும்.

வெவ்வேறு நிலைகளை முயற்சிக்கவும்

வெவ்வேறு பாலின நிலைகளில் பரிசோதனை செய்வது பெண்களுக்கு சிறந்ததைக் கண்டறிய உதவும். சில நிலைகள் மற்றவர்களை விட சிறந்த கிளிட்டோரல் தூண்டுதலை வழங்கலாம். இது உடலு றவில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

பெண்களுக்கு நெருக்கமான உணர்வை மேம்படுத்த லூப்ரிகண்டுகள் உதவியாக இருக்கும். அவை உராய்வைக் குறைக்கவும், உணர்திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன. மசகு எண்ணெய் உடலு றவை மிகவும் சுவாரஸ்யமாக்குகின்றன. உதாரணமாக, உடலு றவின் போது ஏற்படும் அசௌகரியம் மற்றும் வலியைக் குறைக்க, நீர் சார்ந்த மசகு எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.

துணையுடன் தொடர்பு கொள்ளுங்கள்

பாலி யல் ஆரோக்கியம் என்று வரும்போது தகவல் தொடர்பு முக்கியமானது. பெண்கள் தங்கள் தேவைகள் மற்றும் ஆசைகளை தங்கள் துணையுடன் உரையாடுவது குறித்து வசதியாக இருக்க வேண்டும். இரு கூட்டாளர்களும் ஒரே பக்கத்தில் இருப்பதை உறுதிசெய்ய இது உதவும். அதோடு, சிறந்த நெருக்கமான உணர்வை அடைய ஒன்றாகச் செயல்பட முடியும்.

உதாரணமாக, தம்பதிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் பாதுகாப்பு வகைகள், அவர்கள் வசதியாக இருக்கும் பாலி யல் செயல்பாடுகள் மற்றும் பாலி யல் செயல்பாடுகளில் ஈடுபட விரும்பும் அதிர்வெண் ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கலாம்.

இறுதிக் குறிப்பு

மேலே உள்ள குறிப்புகளை அவர்களின் பாலி யல் ஆரோக்கிய வழக்கத்தில் இணைப்பதன் மூலம் பெண்களுக்கு நெருக்கமான உணர்வை மேம்படுத்துவது சாத்தியமாகும். அவ்வாறு செய்வதன் மூலம், பெண்கள் பாலி யல் சந்திப்புகளின் போது அதிகரித்த இன்பத்தையும் திருப்தியையும் அனுபவிக்க முடியும்.

ஒவ்வொரு பெண்ணும் தனித்துவமானவள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் அவரது உடல் வெவ்வேறு நுட்பங்களுக்கு வித்தியாசமாக பதிலளிக்கிறது. எனவே, ஒவ்வொரு நபருக்கும் எது சிறந்தது என்பதை பரிசோதனை செய்து கண்டுபிடிப்பது முக்கியம். கூடுதலாக, ஒரு கூட்டாளருடன் தொடர்புகொள்வது இரு தரப்பினரும் மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெறுவதை உறுதிப்படுத்த உதவும்.

Friday, 9 June 2023

ஜனனி மாதிரி கூந்தல் அடர்த்தியாகவும் நீட்டமாகவும் இருக்கணுமா? அப்போ நெல்லிக்காய் மட்டும் போதும் | Biggboss Janany Beauty Tips In Tamil


ஜனனி மாதிரி கூந்தல் அடர்த்தியாகவும் நீட்டமாகவும் இருக்கணுமா? அப்போ நெல்லிக்காய் மட்டும் போதும்

Hair Growth Viral Video Janany

லியோ பட நடிகை ஜனனியின் கூந்தல் அடர்த்தியாக நீளமாக இருக்கணுமா? ஒரே ஒரு டிப்ஸை மட்டும் பின்பற்றினாலே போதும்.

இலங்கையில் இருந்து பிக்பாஸ் வழியாக தற்போது பிரபலமாக இருப்பவர் தான் நடிகை ஜனனி.

இவர் சமிபத்தில் விஜய் நடிப்பில் உருவான 'லியோ' படத்தில் அவரின் மகளாக நடித்துள்ளாராம்.

இந்நிலையில் அவரை போன்று அடர்த்தியாக கூந்தல் வளர பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Biggboss Janany Beauty Tips In Tamil

தேவையான பொருட்கள்

தயிர் - 1/2 கப் 
நெல்லிக்காய் பவுடர் - 2 மேசைக்கரண்டி 
கறிவேப்பிலைப் பொடி - 1 மேசைக்கரண்டி 
வெந்தயப் பொடி - 1 மேசைக்கரண்டி

செய்முறை

ஜனனி மாதிரி கூந்தல் அடர்த்தியாகவும் நீட்டமாகவும் இருக்கணுமா? அப்போ நெல்லிக்காய் மட்டும் போதும் | Biggboss Janany Beauty Tips In Tamil

தயிர், வெந்தயப் பொடி, நெல்லிக்காய் பவுடர் என்பவற்றை பேஸ்ட் போல் செய்து தலையில் தடவி, அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

அதன்பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முடியை அலச வேண்டும்.

ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், அரைமணி நேரத்துக்கு மேல் ஊறவைக்கக்கூடாது.

பலன்கள்

நெல்லிக்காயானது, தலைப்பகுதியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இளநரையைப் போக்கும்.
முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.
தலைமுடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
தலைப்பகுதியின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
பொடுகு, உச்சந்தலை அரிப்பு என்பவற்றை தடுக்கும்.  

Thursday, 8 June 2023

கூந்தல் கருகருவென வளர வேண்டுமா? இந்த ஒரு பொருள் செய்யும் அற்புதம் | Long And Black Hair Natural Home Remedies


கூந்தல் கருகருவென வளர வேண்டுமா? இந்த ஒரு பொருள் செய்யும் அற்புதம்

இயற்கையாக தலைமுடியை கருப்பாக மாற்ற என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக அனைவரும் தங்களது தலைமுடியினை அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர்க்க அதிகமாகவே ஆசைப்படுவார்கள். இதற்காக பல தயாரிப்புகளை கடைகளில் வாங்கியும் ஏமாறுவதும் உண்டு.

ஆனால் இவ்வாறு கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதால், முடி மிகவும் பலவீனமாகவும், உயிரற்றதாகவும் காணப்படுகின்றது.

இந்நிலையில் நாம் வீட்டில் பயன்படுத்தப்படும் சில பொருட்களை வைத்தே தலைமுடியை கருப்பாக மாற்றமுடியும். அது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வெந்தயம்

முடி வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கும், பளபளபாக்க வைப்பதற்கு வெந்தயம் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. மிகவும் குளிர்ச்சியான வெந்தயத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

வெந்தயம் - தேவையான அளவு

மருதாணி தூள் - 1 தேக்கரண்டி

இண்டிகோ பவுடர் - 1 டீஸ்பூப் 

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

மருதாணி தூள் மற்றும் இண்டிகோ பவுடர் இவற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு நீங்கள் எடுத்துக்கொண்ட வெந்தயத்தினை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அரைத்து வைத்திருக்கும் வெந்தயத்தினை மருதாணி, இண்டிகோ பவுடர் கலவையில் சேர்க்கவும். பின்பு இந்த கலவையில் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து 2 மணிநேரம் கழித்து உச்சந்தலையில் தடவி, சிறிதுநேரம் காய்ந்த பின்பு குளிக்கவும். இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே உங்கள் கூந்தல் கருப்பாக மாறிவிடும்.

இதனை நீங்கள் பயன்படுத்தும் முன்பு பேட்ச் டெஸ்ட் செய்துவிட்டு பயன்படுத்தவும்.